தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apologue | n. நீதிக்கதை, கட்டுக்கதை, விலங்குகதை. | |
Apology | n. செய்ததற்கு இரங்கல், குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல், மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல், சமாதானம், விளக்கம், வாத விளக்க ஆதாரம், பெயருக்குத் தகுதியற்ற ஆள், கண்துடைப்புப்பொருள். | |
Apoplectic, apoplectical | a. வலிப்புநோய்க் குரிய, வலிப்புநோய் விளைவிக்கிற, வலிப்புநோய் கண்டுள்ள, வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய. | |
ADVERTISEMENTS
| ||
Apoplexy | a. வலிப்பு நோய், சன்னி, மூளையின் குருதிப்பெருக்கினால் பெரும்பாலும் விளைகிற உவ்ர்ச்சி செயல் ஆகியவற்றின் இழப்பு. | |
Apostatic, apostatical | a. சமயத்தைத் துறக்கிற, கொள்கை மீறுகிற. | |
Apostil, apostille | பக்கக்குறிப்பு, ஓரக்குறிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Apostle | n. திருத்தூதர், இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர், ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர், சீர்திருத்தத்தலைவா, செயல்துணையாளர். | |
Apostleship | n. திருத்தூதர் நிலை. | |
Apostolate | n. திருத்தூதர் நிலை, கொள்கை பரப்புவதில் முதன்மை, இயக்கத்தலைமை. | |
ADVERTISEMENTS
| ||
Apostolic, apostolical | a. திருத்தூதர்களுக்குரிய, திருத்தூதர் இயல்புள்ள, போப்பாண்டவர் சார்ந்த, போப்பாண்டவர் நிலை சார்ந்த. |