தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apiezon oils,. | (தொ.) சேற்றெண்ணெய்த்துறையின் வளிவாங்கு வடிப்புமுறையின் பின் மீந்த ஆவியழுத்தக்குறைவான சரக்கு. | |
Aplacental | a. கொப்பூழ்க்கொடியற்ற. | |
Aplanat | n. உருளாடிக் கோட்டத்துக்கு இடந்தராத முழு ஔத ஓடுருவவல்ல கண்ணாடி ஈரொட்டுச் சில்லு. | |
ADVERTISEMENTS
| ||
Aplantaic | a. உருளாடிக்கோட்டம் சரிசெய்யப்பட்டுள்ள. | |
Aplomb | n. செங்குத்துநிலை, தன்னிறைவு, நிறைவமைதி. | |
Apocalypse | n. கடவுள் அருள் வௌதப்பாட, தூயதிருயோவானுக்கு வௌதக்காட்டுப்பட்டட செய்தி, புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு, பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல். | |
ADVERTISEMENTS
| ||
Apocalyptic, apocalyptical | a. கடவுள் அருள் வௌதப்பாட்டுக்குரிய, கடவுள் அருள் வௌதபாட்டுத் தன்மை வாய்ந்த. | |
Apocryphal | a. ஏற்கப்படாத, மேற்கோளாக ஏற்கப்படமுடியாத, ஐயத்துக்கிடமான, போலியான, கட்டுக்கதையான. | |
Apogeal, apogean | நிலவுலகச் சேண்சார்ந்த, ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Apolaustic | n. இன்பநாட்டக்கோட்பாடு,(பெ.) இன்பநுகர்ச்சி நாட்டமுடைய, தற்கட்டுப்பாடின்றி இன்பத்தில் மிதக்கிற. |