தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antilogousa. எதிர்மாறான, வெப்பத்தால் எதிர்மின் ஊட்டப்பட்ட.
Antilogyn. முரண், முரணுரை.
Antimalariala. முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான.
ADVERTISEMENTS
Antimetabolen. சொல்லெதிர் மறியணி.
Antimonarchicala. முடியரசுக்கெதிரான, முடியாட்சியை எதிர்க்கிற.
Antimoniala. அஞ்சனக்கல்லுக்குரிய, கருநிமிளை அடங்கிய.
ADVERTISEMENTS
Anti-nationala. தாய்நாட்டுக்கெதிரான, நாட்டாண்மைக்கெதிரான, தேசிய எதிரியான.
Antinodala. நள்ளிடைக்கணு சார்ந்த, கணு இடையிடத்தின் வலிவு மையம் சார்ந்த.
Antinomic, antinomicala. அறமுரணான, அறமுரணுடைய, முரணாணையான, உள்ளார்ந்த முரண்பாட்டுடன் சொல்லளவில் மேலீடாக இசைவான.
ADVERTISEMENTS
Antiodontalgicn. பல்வவி தடுக்கும் மருந்து, (பெ.) பல்வலிக்கெதிராகப் பயன்படுத்தப்படத்தக்க.
ADVERTISEMENTS