தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anthochlore | n. மலர்களின் பொன்னிற வண்ணப்பொருள். | |
Anthologise | v. மலர்தொகு, பூத்தொகு, பாத்தொகு, நுல்திரட்டு, தொகை நுலாக்கு. | |
Anthologist | n. மலர்தொடுப்பவர், பாத்தொகுப்பாளர், நுல் திரட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Anthology | n. பாடல் திரட்டு, தொகைநுல், நுற்கோவை, மணிமொழித் தொகுதி, மலர்த்தொடையல். | |
Anthophilous | a. மலர்விருப்புடைய, பூப்பயில்கின்ற, பூமிசைகிற. | |
Anthronic, anthropical | a. மனித்ததன்மையுடைய, மாந்தரியல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Anthropoidal | a. மனிதக்குரங்குக்குரிய. | |
Anthropolatry | n. மனித வழிபாடு, மனிதரைக் கடவுளாக வழிபடுதல். | |
Anthropological | a. மனித இன ஆராய்ச்சிக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Anthropologist | n. மனித இன நுலர். |