தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Annihilative | a. இல்லாதாக்குகிற, பாழ்படுத்துகிற. | |
Annihilator | n. முற்றிலும் அழிப்பவர். | |
Annual | n. ஓராண்டு வாழும் செடியினம், ஆண்டுமலர், ஆண்டுக்கொரு முறை வௌதயிடப்படும் ஏடு, (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற, ஆண்டு தவறாத நடைபெறுகிற, ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற, ஆண்டுக்கணிப்பான, ஓராண்டு வாழ்வுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Annually | adv. ஆண்டுதோறும், ஆண்டுமுறையில். | |
Annul | v. ஓழி, துடைத்தழி, வறிதாக்கு, நடைமுறையிலிருந்து நீக்கு, செல்லுபடி ஆகாதென்று அறிவி. | |
Annular | n. மோதிரவிரல், (பெ.) வளையம்போன்ற, வளைவடிவன்ன, வளையங்க்ள கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Annularity | n. வளைவடிவம், வளையத்தன்மை. | |
Annulate | a. வளையங்கள் கொண்ட, வளையங்களையுடைய. | |
Annulation | n. வளையவடிவம், வளையம், சூழ்வளையம். | |
ADVERTISEMENTS
| ||
Annulet | n. குறுவளையம், (க.க.) தூணின் மேல்தளஉறுப்பு. |