தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Underpraise | v. தகுதிக்குக் குறைவாகப் புகழ். | |
Underprivileged | n. சமுதாய அடிநிலை வகுப்பு, (பெ.) உரிமையிற் குறைந்த. | |
Underprize | v. மிகக்குறைவாக மதி, குறைவிலை மதிப்பீடுசெய், தகுதி குறைத்து மதி. | |
ADVERTISEMENTS
| ||
Under-production | n. பற்றாக்குறையான உற்பத்தி, வழக்கத்திற்குக் குறைவான விளைச்சல். | |
Underproof | a. கட்டளைக் காப்புச் செறிவிற்கும் கீழ்நிலையுடைய. | |
Underprop | v. கீழ் உதைவுகொடு, கீழ் உதைவு கொடுத்துத் தாங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Underquote | v. நேர்விலக்குக் குறைத்துப் புள்ளி கொடு, குறைவிலை கூறு. | |
Underrate | n. குறைபட்ட விலைவீதம், தகுதிக்குக் குறைவான விலைவீதம். | |
Underrate | v. குறைத்து மதி, தகுதி குறைவாகப் பேசு, தகுதி குறைவாக நடத்து. | |
ADVERTISEMENTS
| ||
Under-reckon | v. குறை கணிப்புச் செய், குறைவாகக் கணித்து மதிப்பிடு. |