தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Undersigned | a. அடியிற் கையொப்பமிட்ட. | |
Undersized | a. பற்றாப் பரும அளவுடைய, குறைவடிவான, குள்ளமான. | |
Underskin | n. அடித்தொலி, தோலடி மென்தோல். | |
ADVERTISEMENTS
| ||
Underskirt | n. உட்பாவாடை, அடிப்பாவாடை, அடியோர ஆடைத்தொங்கல். | |
Undersky | n. வானடி, வான வளாகத்தின் அடிப்பக்கம். | |
Undersleeve | n. அடித்துணைக் கைம்மடி, கழற்றக்கூடிய சட்டைக் கைமடிப்படியிலுள்ள கைமடிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Undersoil | n. அடிமண், அடிநிலமண், அடிநிலம். | |
Undersong | n. பல்லவி, பாடலின் பன்முறை மடக்குவரி, இடைமடக்குவரி, (இசை.) உட்சுரத் தொடர்வு. | |
Understaffed | a. பணியாளர் எண்ணிக்கை போதாத. | |
ADVERTISEMENTS
| ||
Understand | v. அறி, உணர், புரிந்துகொள், பொருள் தெரிந்துகொள், இயல்பு அறிந்துகொள், பாங்கு அறி, போக்கு உணர், சிறப்புக் கண்டுணர், காரணம் இன்னதென்று கண்டுகொள், குறிப்பறி, நோக்கமறி, ஆள்வகையில் பண்பறி, செயல்வகை தெரிந்திரு, கருத்தில் வாங்கிக்கொள், மனத்தில் வாங்கிக்கொள், கிரகித்துக்கொள், உய்த்துணர், குறித்துணர், அவாய் நிலையாகக் கொண்டுணர், கேள்வியுறு, கேள்விப்படு. |