தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Under-ripea. முற்றும் பழுக்காத.
Underroofn. அடிநிலைமோடு, மோட்டின்கீழ் மோடு.
Underrunv. அடியோடு, கீழாக ஓடு,அடியூடாகக்கிட, (கப்.) ஊடெடத்துச் சரிசெய், வடக்கம்பியைக் கப்பல் தளத்தின் ஒருபக்கமாக மேல் எடுத்துப் பழுதுபார்த்துச் சரி செய்து மறுபக்கமாகக் கீழே இடு.
ADVERTISEMENTS
Underschooln. அடிநிலைப்பள்ளி, கீழ்த்தர நடுநிலைப்பள்ளி.
Underscorev. அடிக்கோடிடு, வற்புறுத்து.
Under-secretaryn. நேருதவிச் செயலர்.
ADVERTISEMENTS
Underselfn. அடியுணர்வாண்மை, தன்னுணர்வுநிலை கடந்த அகநிலை உள்ளம்.
Undersellv. குறைவிலைக்குப் பகர், போட்டியில் குறைவிலை விற்பனை செய், மதிப்புக் குறைபடுத்து.
Undersellern. குறைவிலைக்கு விற்பவர்.
ADVERTISEMENTS
Undersensen. ஆழ்புலத் திறம், துணைப்புலன், ஆறாம்புலன், தன்னுணர்வு கடந்த நுண்ணுணர்வுத் திறம், இயலுணர்வுத்திறம்.
ADVERTISEMENTS