தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Voile | n. காழகம், நுண்ணிழைத் துகிலாடை வகை, 'வாயில் துணி. | |
Voir dire | n. (பிர.) சான்றோர் ஆணைமொஸீ. | |
Voiture | n. வண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Voiturier | n. வண்டியோட்டி. | |
Volante | n. இரு சக்கர வண்டி வகை. | |
Volatile | a. விரைந்து ஆவியாகிற, விரை கிளர்ச்சி வாய்ந்த, ஓயாது மாறுகிற, பறக்குந் தன்மையுடைய, குதியாட்டம் போடுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Volatileness | n. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடையமை, ஓயாது மாறுமியல்புடைமை. | |
Volatilizable | a. ஆவியாகத் தக்க, ஆவியாக்கக் கூடிய. | |
Volatilize | v. ஆவியாகு, ஆவியாக்கு, ஆவியாகச் செய். | |
ADVERTISEMENTS
| ||
Volcanize | v. எரிமலை அழல் வெப்பத்துக்கு உட்படுத்து. |