தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vole | n. சீட்டாட்ட வகையில் எல்லாக் கைம்முறைகஷீலுங் கெலிப்பு, (வி.) சீட்டாட்ட வகையில் எல்லாக் கைம்முறைகளையுங் கெலி. | |
Vole | n. புல்வெஷீ எலி, சுண்டெலி போன்ற கொறிக்கும் உயிரின் வகை. | |
Volemic substance | n. குரும நிரப்புச் சரக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Volery | n. பறவைக் கூண்டு, பறவைப்பண்ணை. | |
Volitate | v. பறந்து திரி. | |
Volitionless | a. விருப்பாற்றல் துணிபற்ற, திண்ணியதாய் எண்ணஞ் செலுத்துந் திறனற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Volitive | n. விருப்பக் குறிப்புவினை, (பெ.) விருப்பாற்றல் சார்ந்த, விருப்பாற்றல் துணிவுக்குரிய, விருப்பத் துணிவாற்றலிலிருந்து தோன்றிய, உள்ளத்தின் விருப்பத் துணிவாற்றல் பகுதியால் செயற்படுகிற, மனமார்ந்த, தன்விருப்பார்ந்த, (இலக்.) விருப்பங் குறித்த. | |
Volley | n. எறிதொகுதி, பாய்கணம், கணைமாரி, குண்டு மாரி, சொல்மாரி, வசைமாரி, சூளுரைமாரி, அலையலையான அடுக்குத்தொகுதி, அடுக்குக்கான கூச்சல், அதிர் வேட்டெறிவு, பீரங்கிகள் ஒரே சமயத்தில் கூட்டாக வீசும் குண்டு வீச்சு, நிலந் தொடுமுன் பந்தடி, (வி.) எறிபடைத் தொகுதி வீசு, கணைமாரி பொஸீ, விழுமுன் அடி. | |
Volley-ball | n. உந்துபந்து, கையால் எற்றி உயர்மட்டவலை மீதாடப்படும் பந்து வகை. | |
ADVERTISEMENTS
| ||
Volleyed, v. volley | என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |