தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Volplane | n. இழைவிறக்கம், விமானத்தின் பொறியியக்க மற்ற காற்றிழைவிறக்கம், விமானி வகையில் இழைவிறக்கம் இறங்கி வருகை, (வி.) பொறியியக்கமின்றி வானுர்தியை இழைவிறக்கமாக நிலத்துக்குக் கொண்டுவா, விமானி அல்லது விமானம் வகையில் இழைவிறக்கமாக இறங்கு, இழைந்திறங்கு. | |
Voltage | n. மின்வலியளவு, மின்வலி அலகு எண்ணிக்கை அளவு, | |
Voltameter | n. மின் அலை அளவைக்கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Volte | n. வெட்டுத்திருப்பம். | |
Volte-face | n. (பிர.) நேரெதிர்முகத் திருப்பம், திடீர்க் கொள்கைமாற்றம், அரசியல் குட்டிக்கரணம். | |
Voltmeter | n. மின்வலி அலகீட்டுக் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Volubilate, volubile | (தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற, பின்னிக்கொண்டுள்ள. | |
Voluble | a. இழைவோட்டமான, தடைபடாச் சொல்லொழுக்குடைய, சரளமான, தட்டுத் தடங்கலற்றுச் சொற்பொஸீவாற்றுகிற, உருள்விழைவுத் தன்மையுடைய, சுற்று இழைவு இயல்புடைய, (பழ.) திருகியலான, சுருள்கின்ற, (தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற, பின்னிக்கொண்டுள்ள. | |
Volubleness | n. சொல் ஓட்டமுடைமை, சரளமுடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Volume | n. ஏடு, சுவடி, பிரிவு ஏடு, பிரிவுத்தொகுதி, ஏட்டின் முழுக்கட்டடப் பெரும் பகுதி, தொகை ஏடு, பல ஏடுகளடங்கிய முழுக்கட்டட அடங்கலேடு, பரும அளவு, பருமன், பெரிய அளவு,பெருமொத்த அளவு, திரளுரு, பாளம், பிழம்பு, மொத்தை, (பழ.) ஏட்டு முழுச்சுருள், (கண.) கன அளவு, குஸீயளவை, நீள அகலங்களுடன் திட்ப ஆழ உயரங்கஷீல் ஒன்றைப் பெருக்கியதானால் வரும் பிழம்பளவு, (இசை.) தொனி நிறைவு. |