தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Voticea. தெய்வ நேர்ச்சிக்குரிய, தெய்வப்படையலுக்காக நேர்ந்துவிடப்பட்ட, படையலாக நேர்ந்து அஷீக்கப்பட்ட, நேர்ச்சிப் படையலாக்கப்பட்ட, தெய்வப் படையலுக்கான.
Voting-papern. வாக்குத் தாள், வாக்குச் சீட்டு, குடவோலை.
Vouchern. பற்றுச் சீட்டு, சான்றுறுதி கூறுபவர், சான்றுறுதியஷீப்பது, சான்றுச்சீட்டு.
ADVERTISEMENTS
Vouchsafev. அருள் செய், இணங்கியருள், அருஷீரக்கத்துடன் செயலாற்று, வழங்கியருள்.
Voweln. உயிரொலி, உயிரெழுத்து.
Vowelizev. உயிரெழுத்தாக வழங்கு, உயிரொலியாக்கு.
ADVERTISEMENTS
Vowellessa. உயிரெழுத்தற்ற.
Vowellya. உயிரெழுத்து நிரம்பிய.
Voyagen. பயணம், நீள் பயணம், கடற்பயணம், நீர் வஸீப் பயணம், (வி.) கடற்பயணஞ் செய், நீர்வஸீப் பயணஞ் செய்.
ADVERTISEMENTS
Voyageablea. நீர்வஸீகள் வகையில் கலம் செல்லத்தக்க, நீர்வஸீப் பயணத்திற்குரிய.
ADVERTISEMENTS