தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Voyager | n. நீர்ப்பயணம் புரிவோர், படகிற் செல்வோர். | |
Voyageur | n. கானடா நாட்டுப் படகோட்டி. | |
Vraisemblance | n. (பிர.) மெய்ம்மைத் தோற்றம், மெய்ப்பாவனை, நம்பகத் தோற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Vulcanite | n. வன்தெய்வம், கந்தகங் கலந்து கடுமையூட்டப்பட்ட ரப்பர். | |
Vulcanizable | a. கந்தகமூட்டி வலிவு செய்யத்தக்க. | |
Vulcanize | v. கந்தகங் கலந்து வலிவூட்டு, கந்தகங் கலந்து தொய்வகத்தை வன்தெய்வமாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Vulcanizer | n. தொய்வக வலிவூட்டுபவர். | |
Vulgarize | v. பண்புநயங் கெடுவி, இஸீவானதாக்கு. | |
Vulnerability | n. வடுப்படும் நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Vulnerable | a. வடுப்படத்தக்க. |