தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wage | n. நாட்கூலி, உழைப்புக்கூலி, வேலைநேரக் கணிப்புச் சம்பளம். | |
Wage | v. போர்-சச்சரவு வகையில் நடத்து, கொண்டு செலுத்து. | |
Wage-earner | n. கூலி வேலையர். | |
ADVERTISEMENTS
| ||
Wage-freeze | n. கூலிவீத உறைவு, வரையறுத்த காலம் வரை கூலிவீதத்தை நிலவரமாக வரையறுத்தல். | |
Wage-fund | n. ஆமுதல் கூலியின் அளவை வரையறுப்பதாக முன்பு கருதப்பட்ட சமுதாய மொத்த இருப்பு முதல். | |
Wager | n. பந்தயம், பணையம், (வினை.) பந்தயங்கட்டு,பணையம் வை. | |
ADVERTISEMENTS
| ||
Wages | n. pl. உழைப்புக்கூலி, உழைப்பூதியம். | |
Waggery | n. கேலி, குறும்பு. | |
Wagoner | n. பாரவண்டியோட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Wahabee, Wahabi | இஸ்லாமிய கிளைப் பிரிவினர். |