தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vulnerary | n. புண்ணாற்றும் மை, புண்களை ஆற்றும் மருந்து, (பெ.) புண்களை ஆற்றும் மருந்து சார்ந்த. | |
Vulpicide | n. நரிக்கொலை, வேட்டையின்றிப் பிறிது நிலையில் நரியினைக் கொல்லுதல். | |
Vulpine | a. நரி சார்ந்த, நரிபோன்ற, நரிக்குணமுடைய, தந்திரமுடைய, சூழ்ச்சிக்குணம் வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vulture | n. பெருங் கழுகு, பிணந்தின்னிக் கழுகு, கொடும் பேரவாவினர். | |
Vulturine | a. கழுகு சார்ந்த, கொடும் பேராவலுடைய. | |
Vulvate | a. பெண்பாற் கருவாய்க்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Vying, v. vie | என்பதன் தொடர்வெச்சம். | |
Vynide | n. செயற்கைத் தோல். | |
Wacke | n. எரிமலைப்பாறைச் சிதைவுக் களிமண் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Wadded | a. மெல்லடை காப்பிட்ட, இடையே தொய்பொருள் செம்மி வைக்கப்ட்ட. |