தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Waist-band, waist-belt | n. அரைக் கச்சு, இடுப்புப்பட்டி. | |
Wait-a-bit, wait-a-while | n. நாயுருவி வகை, ஆடைபற்றியீர்த்துக்கொள்ளும் தென் ஆப்பிரிக்க முட்செடி வகை. | |
Waiter | n. காத்திருப்பவர், எதிர்ப்பார்த்திருப்பவர், தங்கியிருப்பவர், உணவு விடுதி மேசைப் பணியாள், தாம்பாளம், தட்டு, உணவு மேசை இயங்கு தட்ட வண்டி, அருந்து மேசைச் சுழல் முகடு. | |
ADVERTISEMENTS
| ||
Waitress | n. மேசைப் பணிப்பெண். | |
Waive | v. மனமார விட்டுக்கொடு, உரிமை வற்புறுத்தாது விடு. | |
Waiver | n. விட்டுக்கொடுப்பு, தளர்த்தீடு. | |
ADVERTISEMENTS
| ||
Wake | n. திருக்கோயில் நிவந்த நோன்பு விழிப்பு, நோன்பு விழிப்பு விழாக் களியாட்டயர்வு, பிணக் காவல் விழிப்பு, பிணக்காப்பு விழிப்புக் களியாட்டம், (வினை.) உறக்கம் விட்டெழு, உறக்கம் கலை, விழிப்பூட்டு, உறங்காது விழித்திரு,விழிப்புக் கொள், விழிப்படை, அயர்வுநிலை அகற்ற | |
Wake | n. பின்காப்பமைதி, செல்லும் கப்பலின் பின்பக்கத்துள்ள உலைவு குன்றிய பின்பகுதி, பின்கல அலைவு,பறக்கும் வான்கலத்தின் பின்புறமுள்ள உலைவுமிக்க காற்றுப் பகுதி. | |
Waked | v. 'வேக்' என்பதன் இறந்த கால-முடிவெச் வடிவங்களுள் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Wakeful | a. உறங்காத, விழிப்பான, எச்சரிக்கையான. |