தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wakenv. விழிப்பூட்டு, உணர்ச்சி எழுப்பு, சுறுசுறுப்பூட்டு.
Wakenern. விழிப்பூட்டுபவர்.
Wakeningn. விழிப்பூட்டுதல், (பெ.) விழிப்பூட்டுகிற.
ADVERTISEMENTS
Wake-robinn. ஒற்றைவிதைப் பருப்புள்ள காட்டுச் செடி வகை.
Wakesn. pl. வட இங்கிலாந்து வழக்கில் ஆண்டு விடுமுறை நாள்.
Walen. உடலின் சவுக்கடித் தழும்பு, வரித்தழும்பு, பிரம்படித் தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பு எழுப்பு, வரிவரியாகத் தடம்படப் பிரம்பாலடி, (படை.) அரண்வேலிப்பாளம் முடை, (படை.) அரண் கட்டுமானப்பானம் வனை.
ADVERTISEMENTS
Wale-knotn. கயிற்றுப்புரிமுடி.
Walern. இந்தயப் படைத்துறையில் ஆஸ்திரேலிய குதிரை.
Walesn. இங்கிலாந்தின் வேல்ஸ் நாட்டுப் பகுதி.
ADVERTISEMENTS
Walkablea. நடந்து கடக்கக்கூடிய, நடந்து செல்லும் எல்லைக்குட்பட்ட.
ADVERTISEMENTS