தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Walker | n. நடப்பவர், நடக்கும் பறவை, விட்டுக்கோழி. | |
Walkie-looki, walkie-peckie | n. சிறுசேணி, செய்தி வாங்கவும் அனுப்பவும் வாய்ப்புடையதாய்க் கையில் கொண்டு செல்லத் தக்க தொலைக்கட்சி வானொலி அமைவுப் பெட்டி. | |
Walkie-pushie | n. ஓடுசேணி,விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படும்படி இடம் பெயர்ந்து காண்டே வானொலிச் செய்தி அனுப்ப வல்ல கைக்கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Walkie-talkie, walky-talky | n. சிறுசேணி, செய்தி கேட்கவும் அனுப்பவும் வாய்ப்புள்ள கைப்படிவ வானொலிப் பெட்டி. | |
Walk-in cooler | n. அழிபொருள் குளிர்பதனக் கலம். | |
Walking-fern | n. படர் சூரல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Walking-leaf | n. இலைப்பூச்சி. | |
Walking-papers | n. வேலை நீக்க ஆணைப்பத்திரம். | |
Walk-over | n. போட்டியில்லாத எளிய வெற்றி. | |
ADVERTISEMENTS
| ||
Wall-creeper | n. பறவை வகை. |