தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Waste-pipe | n. கழிவுநீர்க் குழாய். | |
Waster | n. ஊதாரி, வீணாக்குபவர், பாழாக்குவது, வீணாக்கப் பட்ட செய்பொருள். | |
Wastrel | n. கெட்டுப்போன செய்பொருள், கவனிப்பாரற்ற குழந்தை. | |
ADVERTISEMENTS
| ||
Watcher | n. காவல்காப்பாவர், விழிப்புணர்வோடிருப்பவர், எச்சரிக்கையாயிருப்பவர். | |
Watch-fire | n. இராக்காலப் பாசறை நெருப்பு. | |
Watch-tower | n. காவல் மாடம். | |
ADVERTISEMENTS
| ||
Water | n. நீர், மழைநீர், கண்ணீர், வியர்வை நீர், உமிழ்நீர், சிறுநீர், ஊனீர், கடல், ஏரி, ஆறு, நீர்நிலை, வேலைநீர், கடலின் ஏற்ற இறக்க நிலை, நீர்க்கரைசல், மருத்துக்கலவை அலம்பு நீர்மம், மணிக்கல்லின் ஔதநீரோட்டம், கழுவுநீர், கழிவுநீர், நிதித்துறையில் புதிய பங்குவௌதயீட்டினால் ஏற்படும் பெயராளவான முதலீட்டுப்பெருக்கம், (வினை.) தாவரங்களுக்கு நீர் தௌத, பயிர்களுக்கு நீர் பாய்ச்சு, நீராளமாக்கு, பால்-தேறல் முதலியவற்றில் நீர் கலந்து கலப்படஞ் செய், நீரருத்து, குதிரை-கால்நடை ஆகியவற்றிற்குத் தண்ணீர் காட்டு, கால்நடை வகையில் நீர்குடிக்க நீர்நிலைக்குச் செல், ஊர்தி-பொறி வகையில் நீர் ஊற்றப்பெறு, கப்பல்-தொடர் ஊர்தி ஆகியவற்றின் வகையில் நீர் நிரப்பிக்கொள், கண் வகையில் கண்ணீர் ததும்பப்பெறு, நா வகையில் உணவு உணர்வில் நீர் ஊறப்பெறு, பட்டுத்துகில் வகையில் அலையலையான தோற்றந் தருதற்காக நனைத்து அழுத்து, வாணிகச் சங்க வகையில் புதிய பங்குகளை வௌதயிடுவதன் மூலம் பெயரளவான மூலதனப் பெருக்கம் உண்டுபண்ணு. | |
Water filter | நீர் வடிகலன் | |
Water paint | நீர் வண்ணெய் | |
ADVERTISEMENTS
| ||
Water-anchor | n. காற்றோட்ட நீரோட்டந் தடுக்கும் நங்கூரக் கம்பிவடத்தின் மேலுள்ள மிதவைச்சட்டம். |