தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wind-egg | n. பொலிவிலா முட்டை. | |
Winder | n. திருகுபவர், சுற்றுபவர், முறுக்குபவர், திருகுசாவி, சுரங்கத்தில் சுழல் ஏற்ற மின்பொறி, முறுகுகொடி வகை. | |
Wind-fanner | n. குறும்பருந்து வகை. | |
ADVERTISEMENTS
| ||
Wind-flower | n. (செய்.) கடற்பஞ்சு. | |
Wind-gauge | n. காற்றுவேகமானி. | |
Windhover | n. குறும்பருந்து வகை. | |
ADVERTISEMENTS
| ||
Winding-sheet | n. சாப்போர்வை, பிணத்தை மூடிவைப்பதற்கான போர்வை. | |
Wind-instrument | n. துளையிசைக்கருவி. | |
Wind-jammer | n. (இழி.) வாணிகச் சரக்குக்கப்பல். | |
ADVERTISEMENTS
| ||
Windlestraw | n. காம்பு, நீள்காம்புப் புல்வகை, வலிமையற்று நீண்டு ஒடுங்கிய உடலினம், புல் செத்தை சவறு, அற்பப்பொருள் |