தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wiggle | v. நிலையற்றுச் சுழல். | |
Wilderness | n. பாலைவனம், காடாக வளரவிடப்பட்ட தோட்டப்பகுதி, வாழ்க்கை அலுப்பு நிலை. | |
Wildfire | n. மலைத்தீ, காட்டுத்தீ, அழிவுப் பெருநெருப்பு, எளிதில் எரியும் கலவைப்பொரள், இடியிலா மின்னல், ஆட்டு நோய்வகை, நீரெரிகலவை, கிரேக்கர்கள் போர் இரகசியமாகப் பயன்படுத்திய நீர்பட்டால் எரியுங்கலவை. | |
ADVERTISEMENTS
| ||
Wild-geese | n. காட்டுவாத்துக்கள், (வர.) பிரிட்டனில் ஜேம்ஸ் 2 அரசிறக்கப்பெற்ற போது ஐரோப்பாவிற்கு ஓடிவிட்ட அயர்லாந்துநாட்டுப் பழைய மன்னர் குடி ஆதரவாளர்கள். | |
Wild-goose | n. காட்டு வாத்து. | |
Wile | n. தந்திரம், சூது, குறும்பு, சூழ்ச்சித்திறமான நடை முறை, (வினை.) ஆவலுட்டி ஏய், கவர்ச்சியூட்டி ஈடுபடுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Wilfulness | n. விடாப்பிடி. | |
Wilhelmstrasse | n. செர்மனியின் அயல்நாட்டு விவகார அலுவலகம். | |
Wiliness | n. சூழ்ச்சி,தந்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Willed | a. விருப்பாற்றலடைய, தன்விருப்பார்ந்த, விருப்ப ஆவணத்தினால் வழங்கப்பட்ட. |