தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wide | n. உறுதாவடி, மரப்பந்தாட்டத்தில் மட்டைக்காரருக்கு எட்டாதபடி வீசுப்படும் பந்து, (பெ.) அகலமான, பரந்தகன்ற, விசாலமான, அகல்விரிவான, குறுகலாயிராத, நெடுந்தொலைவு பரந்து கிடக்கிற, மிகுதியான அளவினை உள் அடக்கிக்கொண்டிருக்கிற,மிகுபரப்பளவுடைய, ஒடுக்கமாயிராத, நெருக்கமாயிராத, வரையறுக்கபட்டிராத, கட்டுப்பாடற்ற, தளர்ந்த, பொதுப்பாங்கான,தாராள மனப்பான்மையுடைய, முற்சாய்வற்ற, பொதுப்படையான, முழுஅளவுக்குத் திறந்திருக்கிற, அகல்தொலைவிலிருக்கிற, அருகிலில்லாத, நேர்தொலைவுக்குள் இராத, (இழி.) தந்திரமான, (வினையடை.) நெடுந்தொலைவுக்கு, பரவலாக, மிக விலகி, விவாதப் பொருளை விட்டகன்று, அகன்று, அகலமாக, முற்றும், மரப்பந்தாட்டப் பந்துவீச்சு வகையில் மட்டைக்காரரக்கு எட்டாமல். | |
Wide-awake | n. அகல விளிம்பு மெல் ஒட்டுக் கம்பளத் தொப்பி. | |
Widen | v. அகலமாக்கு, விரிவாகு. | |
ADVERTISEMENTS
| ||
Widespread | a. மிகு பரவலாயுள்ள. | |
Widgeon | n. காட்டுக் குள்ள வாத்து. | |
Widower | n. விதுரன், மனைவியை இழந்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Wield | v. இயக்கு, செயலாட்சி செய், செல்வாக்குப்பெறு, பிடிப்பில் வைத்திருந்து பயன்படுத்து, திறம்படக் கையாளு, நடதது, வசப்படுத்திச் செயல் செய். | |
Wife | n. மனைவி, பெண்டாட்டி. | |
Wifehood | n. மனைவி நிலை, வாழ்க்கைத் துணைமை. | |
ADVERTISEMENTS
| ||
Wigged | a. பொய்மயிர்த்தோகை அணிந்திருக்கிற. |