தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whortleberry | n. களா, கருநீலப்பழம் தரும் மரவகை, களம் பழம். | |
Whose | pron யாருடைய, எவருடைய, எவனுடைய, எவளுடைய, எதனுடைய, எவரோ அவருடைய, எவனோ அவனுடைய, எவளோ அவளுடைய, எதுவோ அதனுடைய. | |
Wicked | a. பழிசேர்ந்த, அவக்கேடான, பழிபாவத்துக்கஞ்சாத, கொடுமை வாய்ந்த, அநீதியான, ஒழுக்கக்கெடான, குறும்பு செய்கிற, போக்கிரித்தனமான. | |
ADVERTISEMENTS
| ||
Wicker | n. பிரம்பு-கூடை-பாய் முதலியன முடைவதற்கான மெல வரிச்சல், (பெ.) வரிச்சல் கீற்றினால் முடையப்பட்ட, பிரம்புப் பின்னால் வேலைப்பாட்டில் வைத்துப் பொதியப்பட்ட. | |
Wickered | a. பிரம்பியலான, வரிச்சல் கீற்றினாற் செய்யப்பட்ட. | |
Wicker-work | n. பிரம்பு வேலை, பிளர்ச்சி முடைவு வேலை, பிரம்பு வேலைப்பொருள்கள். | |
ADVERTISEMENTS
| ||
Wicket | n. திட்டி, திட்டிவாசல், புழைவாயில்,இடுவேலி சுழல சட்ட நுழைவாயில்,புழையடைப்பு, சறுக்கு பொட்டிப் பினால் மூடப்படும் கதவு அல்லது சுவர்ப்புழை, அடிநிலைக் கதவு, கடைவாயிலின் கீழ்ப்பாதியை மட்டும் மூடுங்கதவி, இலக்குக்கட்டை, மரப்பந்தாட்ட வகையில் மூன்று முளைகளும் அவற்றின் மீதுள்ள இரண்டு கட்டைகளும் சேர்ந்த பகுதி, இலக்குக் கெலிப்பெண், ஓர் ஆட்டக்காரரால் இலக்குக் கட்டை காக்கப்படும் கெலிப்பலகு, மரப்பந்தாட்டக் களநிலை. | |
Wicket-door | n. திட்டிக்கதவு. | |
Wicket-gate | n. புழைவாயில. | |
ADVERTISEMENTS
| ||
Wicket-keeper | n. மரப்பந்தாட்ட இலக்குமுனைக் காப்பாளர். |