தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whole-skinned | a. வடுப்படாத. | |
Wholesome | a. உடலுக்கு உகந்த, ஆரோக்கியமான, நற்பயன் விளைவிக்கிற, நலந்தருகிற. | |
Whoopee | n. மகிழ்ச்சிக் குறிப்பொலி. | |
ADVERTISEMENTS
| ||
Whopper | n. அண்டப்புளுகர், அண்டப்புளுகு. | |
Whore | n. வேசி, கீழ்மகள், (வினை.) ஆள் வகையில் தகாப்புணர்ச்சி செய், விலைமகளிடஞ் சேர். | |
Whoredom | n. பரத்தைமை. | |
ADVERTISEMENTS
| ||
Whore-monger | n. வேசித் தரகன். | |
Whores-bird | n. வேசிமகன். | |
Whores-egg | n. கடலுமத்தை, முட்களுள்ள அடிக்கடலுயிர் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Whoreson | n. வேசிமகன், (பெ.) கயமைத்தனமான. |