தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whitesmithn. தகரக் கொல்லர்.
Whitethornn. ஒண்மலர்ச்செங்கனி முட்செடி வகை.
White-throatn. சிறிய பாடும் பறவை வகை.
ADVERTISEMENTS
Whitewashn. சுண்ணாம்புத் தண்ணீர், தேறலுக்குப்பின் அருந்தப்படும் வெண்தேறல், குற்றச்சாட்டு வகையில் மறைக்கும் மேற்பூச்சு முறை, பூசிமழுப்புதல், மேற்பூச்சு மாறாட்டம், (வினை.) தீற்று, சுண்ணாம்பு அடி, வௌ஢ளை அடி, தூய்மையான தாகக் தோற்றுவி, குற்றங்களை மறைக்க முயற்சிசெய், பொருளற்ற கடனாளியைச் சட்டப்படி கடன் பொறுப்பினின்றும் விடுவி.
White-washern. வௌ஢ளையடிப்பவர், சுண்ணாம்பு பூசுபவர், குற்றங்களை மேற்பூசி மழுப்புபவர்.
White-watern. கடற்கரை ஊற்றுநீர், நுரைபொங்கு சுழிநீர்.
ADVERTISEMENTS
White-waxn. வெண்மையாக்கப்பட்ட தேன்மெழுகு.
Whitewingn. வாத்து வகை, பாடும் பறவை வகை.
Whithern. சேரிடம், (வினையடை.) எங்கு, எவ்விடத்திற்கு, அந்தோ எங்கேஸ்.
ADVERTISEMENTS
Whithersoeveradv. எவ்விடத்திற்கு வேண்டுமாயினும், எங்காயினும்.
ADVERTISEMENTS