தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whispering-dome, whispering-gallery | n. குசுகுசுமாடம், மிக மெல்லிய ஒலியும் எளிதில் முழுத் தொலைவு கேட்கும் இயலமைவுடைய ஒலி பரவு மாடம். | |
Whistle | n. சீழ்க்கை, சீழ்க்கையொலி, வாய்க்கருவி, சீழ்க்கயாலிக்கருவி, ஊதல், (வினை,) சீழ்க்கையடி, வாயால் சீழ்க்கையொலி, ஊதலால் சீழ்க்கையொலி எழுப்பு, பறவைகள் வகையில் சீழ்க்கையொலி செய், எறிபடை-காற்று வகையில் விரைவியக்கத்தால் கீச்சிடு, சீழ்க்கையொலிமூலங் கட்டளையிடு, சீழ்க்ககை ஒலியால் அழை, சீழ்க்கையொலியில் பண்திறம் எழுப்பு. | |
Whistle-fish | n. சீழ்க்கை மீன். | |
ADVERTISEMENTS
| ||
Whistler | n. சீழ்க்கையடிப்பவர், சீழ்க்கை அடிப்பது. | |
Whistle-stop | n. ஊர்தி விருப்ப நிறுத்த இடம், வேண்டின போதுமட்டும் சமிக்கைல் ஊர்தி நிறுத்தப்பெறத்தக்க இடம். | |
White | n. வெண்மை, வெண்ணிறம், வெண்ணிறச் சாயல், வெண்ணிறப்பொடி, வௌளாடை, வெண்ணிறப் பொருட்கள், முட்டை வெண்கரு, கண்ணின் வௌளை விழி, ஐரோப்பியர், வண்ணத்துப்பூச்சி வகை, (பெ.) வெண்ணிறமான, கதிரவனின் வெண்கதிர்களை எதிரடிக்கிற பரப்பினையுடைய, வெண்பனி போன்ற, வௌளுப்புப் போன்ற, அன்னத்தூவி ஒப்பான நிறமுடைய, வெண்ணிறச் சாயலுடைய, வெண்மைச் சார்பு மிக்க, நீர்-காற்று வகையில் நிறமற்ற, ஔத ஊடுருவக்கூடிய, வௌளை மனமுடைய, கள்ளங்கபடமற்ற, கறையற்ற, மாசுமறுவற்ற, தீங்கற்ற, வௌளையர் இனஞ் சார்ந்த, ஐரோப்பியருக்குரிய, அரசர் கட்சியை ஆதரிக்கிற, புரட்சியாளரை எதிர்க்கிற,ஏற்றமையத்தக்க, ஒப்பிசைவளிக்கக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
White-admiral | n. வெண்ணிறக் கோடுடைய சிறகுகள் வாய்ந்த வண்ணத்துப்பூச்சி வகை. | |
White-ale | n. மாவு-முட்டை முதலியன கலந்து வெண்ணிற மூட்டப்பட்ட தேறல் வகை. | |
White-bear | n. துருவக்கரடி, வெண்கரடி. | |
ADVERTISEMENTS
| ||
White-berd | n. வெண்தாடிக் கிழவர். |