தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whisker | n. பூனை மீசைமயிர், பூனையின் ஒருபுற மீசை மயிர். | |
Whisker | n. தூசகற்றுபவர், துடைத்துச் செல்வது, சட்டெனத் தெறித்து வீசுவது. | |
Whiskered | a. மீசையுடைய, கன்ன மயிர்க்கற்றையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Whiskers, n.. pl. | மீசை, கன்ன மயிர்க்கற்றை. | |
Whiskery | a. கன்னமயிரடைய, மீசை மயிருடைய. | |
Whiskified | a. சாராயங் குடித்த, குடி மயக்கமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Whisky-liver | n. சாராய நச்சால் ஏற்படும் ஈரல்நோய். | |
Whisper | n. குசுகுசுப்பு, குறுகுறுப்பேச்சு, ஒட்டுப்பேச்ச, காதோடு காதான பேச்சு, மறைவுரை, மறைசெய்தி, தோற்றுவாய் தெரியாத அலர், சலசலவொலி, (வினை.) மெல்லப் பேசு, தாழ்குரலிற் பேசு, இரகசியமாகப் பிறர் அறியாதவாறு பேசு, மறைவடக்கமாக உரையாடு, மறைதூற்றலில் ஈடுபடு, மறைவாக அவதூறு பேசு, மறை சூழ்ச்சியால் ஈடுபடு, மறைவாகச் செய்தி முதலியவற்றைப் பரவவிட, இலை-ஓலை முதலியன வகையில் சலசலப்பு ஒலி செய். | |
Whisperer | n. காதுகடிப்பவர், இரகசியமாகப் பேசுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Whispering | n. மறைவாகப் பேசுதல், காதோடு காதாகப் பேசுதல், (பெ.) மறைவாகப் பேசுகிற, காதோடு காதாகப் பேசுகிற. |