தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wherryiten. இளம்பச்சை நிறக் கனிம வகை.
Whetn. அராவுகை, தீட்டுகை, கூராக்குதல், சாணைபிடிப்பு, விருப்பத்தைத் தூண்டுஞ் சிறுகூறு, (வினை.) அராவு, தீட்டு, கூராக்கு, சாணைபிடி, பசிதூண்டு, அவாத்தூண்டு, பசிபெருக்கு, அவாப் பெருக்கு.
Whether pron (பழ.) இருவருள் எவர், இரண்டனுள் எது, இருவருள் எவரை, இரண்டனுள் எதனை, (பெ.) (அரு.) இரண்டனுள் எந்த, (அரு.) இருவருள் எந்த.
ADVERTISEMENTS
Whether(2), conj.இரண்டில் எது என்று, உண்டா இல்லையா என்று, இரண்டில் எதுவாயினும், இரண்டில் ஒன்றேனும், உண்டா என்று, உண்டானாலும்.
Whetstonen. சாணைக்கல்.
Whewint. அட போ, ஏளனப் புறக்கணிப்புக் குறிப்பு.
ADVERTISEMENTS
Wheyn. உறைபால் தௌதவு, பாற்கட்டி ஊறல்நீர்.
Whey-faceda. வௌதறிய தோற்றமுடைய.
Whichever, whichsoeverpron எந்த ஒன்றாயினும் அது, எது எதுவாயினும் அது, விரும்பிய எதுவாயினம் அதை, எவை எவை வேண்டுமோ அவற்றை, (பெ.) ஏதாயினும் ஒரு, எவையாயினும் சில.
ADVERTISEMENTS
Whifflen. மென்காற்றலை, பூங்காற்று, (வினை.) காற்றுவகையில் மெல்லலைவீசு, இளங்காற்றாக வீசு, கப்பலை இங்கும் அங்கும் மிதக்கவிடு, திசை மாறி மாறிச் செல்லவிடு, விளக்கு வகையில் சுடராடு, இலைவகையில் நடுங்கு, எண்ணவகையில் பரவலாகச் செல், பேச்சிடையே சிறு மூச்சொலி எழுப்பு.
ADVERTISEMENTS