தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whereby | adv. எது காரணமாக, எதனால், இது காரணமாக. | |
Wherefore | adv. எதற்காக, எக்காரணத்திற்காக, ஏன், இந்தக் காரணத்தால். | |
Wherefores | n. pl. காரணங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Wherefrom | adv. எங்கிருந்து, எதனிடமிருந்து. | |
Wherein | adv. எதனில், எது வகையில், இதனில், இதுவகையில், கூறப்பட்ட இதன் வகையில். | |
Whereinsoever | adv. எங்காயினும், எதுவகையிலாயினும், எவ்வகையிலாயினும் அவ்வகையிலெல்லாம். | |
ADVERTISEMENTS
| ||
Whereinto | adv. எதனுள், இதனுள். | |
Whereof | adv. எதனால், எதுகொண்டு, எதுகாரணமாக,எதன் மூலமாக, எதுபற்றி, இது காரணமாக, மேற்குறிப்பட்டது பற்றி, இதனுடைய, மேற்குறிப்பிட்ட அதனுடைய. | |
Whereon | adv. எதன்மேல், எதன்மீது, எதனையடுத்து, இதன்மீது, இதனையடுத்து, இதன்பயனாக. | |
ADVERTISEMENTS
| ||
Whereout | adv. எதனின்று, எதனிடமாக, இதனின்று,இதனிடமாக. |