தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wheelwrightn. வண்டிக்கம்மியர்.
Wheelya. சக்கர வடிவுடைய, சக்கரம் போல் இயங்குகிற.
Wheezen. ஊகமூச்சு, உஸ் என்ற ஒலிப்புடன்கூடிய பெருமூச்சு, நடிகர் நடிப்பிடை நொடிக்கதை, நடிப்பிடை வம்பளப்பு, (வினை.) குறுமூச்செறி, ஏலாமுயற்சியுடன் மூச்சுவிடு.
ADVERTISEMENTS
Wheezya. ஊகமூச்செறிகிற, உஸ் என்று ஒலிக்கிற.
Whelk n. ஊரி, திருகுவடிவக் கிளிஞ்சல் வகை.
Whelk n. முகப்பரு, பரு.
ADVERTISEMENTS
Whelmv. வாய்மடு, விழுங்கு, அமிழ்த்து, மூழ்கடித்துவிடு, உள்வாங்கிச் சூழ்ந்துகொள்.
Whelpn. நாய்க்குட்டி, சிங்கக்குருளை, கரடிக்குட்டி, விலங்கின் சிறு குருளை, பையல், (வினை.) நாய்க்குட்டி ஈனு, இழி வழக்கில் பிள்ளைபெறு, தீமையான திட்டங்கள் முதலியவற்றின் வகையில் தோற்றுவி.
Whenn. நிகழ்ச்சிக்காலம், நிகழ்ச்சிநேரம், நிகழ்ச்சிக்கால வரையறை, நிகழ்ச்சிக்கால இடச்சூழல், எந்தக்காலம், எந்தநேரம், என்ற காலம், என்ற சமயம், என்பதற்குரிய வேளை, எப்பொழுது என்ற செய்தி, (வினையடை.) எப்பொழுது, எந்தச்சமயம், என்றைக்கு, எந்தக் காலம், பொழுது, என்ற பொழுதில், என்பதை அடுத்து, என்றவுடன்.
ADVERTISEMENTS
When the balloon goes upநடவடிக்கை தொடங்கும்பொழுது, தொல்லை தொடங்கும் சமயத்தில்.
ADVERTISEMENTS