தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whateverpron எது ஆயினும், எதையாயினம், (பெ.) என்னவாயினும்.
What-likea. எந்த இனத்தைச் சார்ந்த, எந்தப் பண்பைக் கொண்ட, எந்தத் தோற்றங்கொண்ட.
Whatman, Whatman papern. வரை வண்ணக்கலைத் திறத்தாள்.
ADVERTISEMENTS
Whatnessn. சாரம், உட்பிழிவு, இயல்பு, தனித்தன்மை, தனிப்பண்பு.
Whealn. தகரச் சுரங்கம், சுரங்கம்.
Wheatn. கோதுமை, கோதுமைப்பயிர்.
ADVERTISEMENTS
Wheat-berryn. கோதுமை மணி.
Wheat-boardn. கோதுமை அழுத்திச் செய்யப்படும் விமானக்கட்டுமான மூலப்பொருள்.
Wheat-cornn. கோதுமை மணி.
ADVERTISEMENTS
Wheatearn. கோதுமைக்கதிர், சிறு பறவை வகை.
ADVERTISEMENTS