தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wetted | a. ஈரமாக்கப்பட்ட. | |
Wetted | v. 'வெட்' என்பதன் இறந்த கால-முற்றெச்ச வடிவம். | |
Wet-time | n. காலப்பிழை இழப்பு நேரம், கால நிலை காரணமாகத் தொழிலாளர் துறையில் பயன்படாது போன நேரம். | |
ADVERTISEMENTS
| ||
Wetting | n. நனைத்தல், ஈரமாக்குதல், (பெ.) நனைக்கிற, ஈரமாக்குகிற. | |
Wettish | a. சற்றே ஈரமான. | |
Wey | n. எடை அளவை அலகு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Whacker | n. மொந்தன், தன் இனத்தில் மிகப்பெரியது. | |
Whale | n. திமிங்கலம், (வினை.) திமிங்கில வேட்டையில் ஈடுபடு,திமிங்கில வேட்டையாடு. | |
Whale-boat | n. திமிங்கில வேட்டைப் படகு. | |
ADVERTISEMENTS
| ||
Whale-fishery | n. திமிங்கில வேட்டைத்தொழில், திமிங்கில வேட்டை இடம், திமிங்கில வேட்டையாடும உரிமை. |