தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wensleydalen. பாலடைக்கட்டி வகை, நீள்மயிர் ஆடு.
Wentv. கோ என்பதன் இறந்த காலம்.
Wentletrapn. திருகு கிளிஞ்சில் தோடு வகை.
ADVERTISEMENTS
Weptv. 'விப்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
Werev. பீ என்பதன் இறந்த காலப் பன்மை வடிவம்.
Werewolfn. பழங்கதை வழக்கில் ஓநாயாக மாறும் ஆற்றலுடைய மனிதன், இரண்டாம் உலகப் போர்க்கால செர்மன்நாசி இரகசிய அமைப்பாளர்.
ADVERTISEMENTS
Wertv. பீ என்பதன் முற்கால முன்னிலை ஒருமை இறந்த கால வடிவம்.
Wesleyann. ஜான் வெஸ்ரலி (1ஹ்03ஹ்ஹீ1) என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவின் உறுப்பினர், (பெ.) ஜான் வெஸ்லி என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவைச் சார்ந்த.
Westn. மேற்கு, படிஞாயிற்றுத் திசை, மேலையுலகு, ஐரோப்பிய நாகரிக உலகம், மேல்காற்று, (பெ.) மேற்குத்திசையில் அமைந்துள்ள, மேலைத் திசையில் வாழ்கிற, மேற்கு நோக்கிய, காற்று வகையில் மேற்கிருந்து வீசுகிற, (வினையடை.) மேற்கே, மேற்கு நோக்கி.
ADVERTISEMENTS
Westerv. மேற்குத் திசைக்கு மாற்று,மேற்குத்திசை நாடித்திரும்பு.
ADVERTISEMENTS