தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Welter-weight | n. கட்டளைப் பளுவுடைய குத்துச் சண்டையாளர், (1354ஹ் கல் எடை-விருப்பத்துறையில் 1404க்ஷ் கல் எடை.) தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் தூக்கப்படும் மிகுபெரும் பளு. | |
Weltpolitik | n. உலக அரசியல். | |
Wen | n. நற்கழலை, குரல்வளைச் சுரப்பி வீக்கக் கோளாறு, தொகை மிக்க நகரம். | |
ADVERTISEMENTS
| ||
Wen | n. பழைய ஆங்கில எழுத்து. | |
Wench | n. சிறுக்கி, நாட்டுப்புறப் பெண், பணி நங்கை, வேசி, (வினை.) வேசியருடன் திரி. | |
Wencher | n. கீழ்த்தரச் சிற்றின்ப நாட்டமுடையவர். | |
ADVERTISEMENTS
| ||
Wend | n. ஸ்லவோனிய மக்கள் இனத்தவர். | |
Wend | v. மெல்ல நட, பின்பற்றிச் செல். | |
Wended | v. 'வெண்ட் (2)' என்பதன் இறந்த காலம். | |
ADVERTISEMENTS
| ||
Wennish, wenny | கழலை போன்ற. |