தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wellingtons | n. pl. முழங்கால்வரை மூடும் புதை மிதியடி. | |
Well-meant | a. நன்னொக்கம் கொண்டு முயலப்பட்ட, நல்லெண்ணத்தால் தூண்டப்பட்ட. | |
Well-nigh | adv. கிட்டத்தட்ட, ஏறத்தாழ. | |
ADVERTISEMENTS
| ||
Well-off | a. செல்வவள நிலையிலுள்ள. | |
Well-room | n. கிணற்றுக்கூடம், கிணற்றின் மீது கட்டமைந்த அறை, மருந்து நீருற்று மனையின் மருந்து நீர் வழங்கிடம். | |
Wellsian | a. எச், ஜி, வெல்ஸ் (1க்ஷ்66ஹீ46) என்பாருக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Well-sinker | n. கிணறெடுப்பவர், கிணறு தோண்டுபவர். | |
Well-sinking | n. கிணறெடுத்தல். | |
Well-to-do | a. போதிய செல்வவளமுள்ள, போதிய வசதி வாய்ப்புள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Well-wisher | n. நலம்நாடி, நலத்தில் அக்கறை கொண்டவர். |