தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Well-wishing | n. நலநாட்டம், (பெ.) நலம் விழைகிற. | |
Well-worn | a. பட்டுத்தேய்ந்த, பழகிப்போன. | |
Welsh | n. வெல்ஷ்மொழி, வேல்ஸ் நாட்டு மொழி, வேல்ஸ் நாட்டு மக்கள். | |
ADVERTISEMENTS
| ||
Welsh(2), v. | குதிரைப்பந்தயங்களில் கெலித்தவருக்குப் பணங்கொடாமல் ஓடு. | |
Welsh-harp | n. மூவரிசை நரம்பிசைக் கருவி. | |
Welt | n. புதைமிதியடிகளின் சுற்றுவரிப்பட்டை, சுற்றுவரிப்பட்டைத் தையல், வீக்கு, அடி, தழும்பெழு அடிக்கும் நைவடி, ஆடைவிளிம்பு ஒப்பனை, (வினை.) சுற்று வரிப்பட்டை வைத்துத் தை, வீக்கு, தழும்பெழ நைய அடி. | |
ADVERTISEMENTS
| ||
Welter | n. குழப்பம், அமளி, கொள்கைக் கதம்பம், குறிக்கோளற்ற சமயக்கோட்பாடு, நெறிச்சிக்கல், கயமைக்குளறுபடி, (வினை.) கிடந்து புரளு, சேறு முதலியவற்றில் புரட்டப்படு, குருதியில் புரளு. | |
Welter | n. (பே-வ) பலத்த அடி, பெரிய ஆள், பெரிய பொருள், (அரு.) கனத்த குதிரையேற்ற வீரர். | |
Welter-race | n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயம். | |
ADVERTISEMENTS
| ||
Welter-stakes | n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் பந்தயப் பணம். |