தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Westmost | a. தொலை மேற்கிலுள்ள. | |
Westward | a. மேற்கு நோக்கிய, (வினையடை.) மேற்கு நோக்கி. | |
Wet | n. ஈரக்கசிவு, ஈரம், ஈரத்தோய்வு, நனை நீர்மம், ஈரமாக்கும் நீர்மப்பொருள், மழைநிலை, (பெ.) நனைந்த, ஈரக்கசிவுடைய, ஈரத்தோய்வுடைய, ஈரமான, நீர் ஊட்டப்பட்ட, நீர்மம் ஊட்டப்பட்ட, மதுவிலக்கு அமுலாக்கப்படாத, (வினை.) நனை, ஈரமாக்க. | |
ADVERTISEMENTS
| ||
Wet | v. 'வெட்(1)' என்பதன் அருவழக்கான முற்றெச்ச வடிவம். | |
Wetback | n. கள்ளக் குடியேற்றத்தார். | |
Wet-grinder | மாவு அரைப்பான், திரிகை | |
ADVERTISEMENTS
| ||
Wether | n. விதையடிக்கப்பட்ட செம்மறிக்கடா. | |
Wetness | n. ஈரம், சாரல். | |
Wet-nurse | n. முலைத்தாய், பாலுட்டுஞ் செவிலி, (வினை.) பாலுட்டுஞ் செவிலியாகப் பணியாற்று, செவிலியாயிருந்து பாலுட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Wet-shod | a. நனைந்த கால்களுடன் கூடிய. |