தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whenas, conj.(பழ.) என்கிற பொழுது, என்ற நிலையில், என்ற காரணத்தினால்.
Whencen. தோற்றிடம், மூலவருகையிடம், பிறப்பிடம், எந்த இடம், எந்தக்காலம், புறப்பட்ட இடம், தோற்றிய இடம், எங்கிருந்து என்ற செய்தி, எதனால் என்ற செய்தி, எங்கிருந்து என்பது, எதனால் என்பது, (வினையடை.) எங்கிருந்து, எதிலிருந்து, எந்த இடத்திலிருந்து, எதனால், என்ன காரணத்தினால்.
Whencesoeveradv. எங்கிருந்தாவது, எங்கிருந்தாயினும், எக்காரணத்தாலாவது, எதனாலாயினும்.
ADVERTISEMENTS
Whenever whensoeveradv. எப்பொழுதாயினும், எப்பொழுதாவது.
Wheren. நிகழ்ச்சியிடம், செய்தியின் நிலைக்களம், எந்த இடம், என்ற இடம், எங்கே என்ற செய்தி, எந்த இடத்தில் என்பது, (வினையடை.) எங்கே, எந்த இடத்தில், எந்தஇடத்திற்கு, எந்த இடம் நோக்கி, எந்தப்பகுதியில் எவ்வகையில், (வினையடை.) என்ற இடத்தில், என்ற நிலையில்.
Whereaboutadv. எதைப்பற்றி, ஏறத்தாழ எங்கே, ஏறத்தாழ எங்கே என்று.
ADVERTISEMENTS
Whereaboutsn. இருப்பிடம், கிடக்கை.
Whereagainstadv. எதன் எதிராக, எதன் எதிராகவென்று, இதன் எதிராக.
Whereas, conj.ஆகையால், அப்படியிருக்க.
ADVERTISEMENTS
Whereatadv. அதன்பேரில், இதன் பேரில்.
ADVERTISEMENTS