தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whiggery | n. மாறுதல் கட்சி ஆட்சிப் போக்கு. | |
While | n. சிறிது நேரம், சிறிதிடைவேளை, சிறிதுகாலம், (வினை.) ஓய்வாகக் கழி, பொழுது போக்கு, வேலைப் பொறுப்பின்றிக் கழி, பொழுதிலெல்லாம், அதே வேளையிலேயே, மறுபுறமாக, அதே சமயம் இதற்கு நேர்மாறாக. | |
Whimbrel | n. அழுகுரல் எழுப்பும் பறவைவகை. | |
ADVERTISEMENTS
| ||
Whimper | n. சிணுக்கம், தேம்பல், (வினை.) சிணுங்கு, தேம்பு தேம்பியழு. | |
Whimsiness | n. சபலம். | |
Whine | n. நெடுங்குரல் ஊளை, ஏங்கு அழுகுரல், சிணுக்கம், குறை தெரிவிப்பழுகை, புலம்பல், உளறல், (வினை.) நெடுங்குரல் ஊளையிடு, ஏங்கியழு, அழுது குறைதெரிவி, சிணுங்கு, புலம்பு,உளறு. | |
ADVERTISEMENTS
| ||
Whinger | n. கட்டாரி, குத்துவாள், சூரிக்கத்தி. | |
Whip-and-derry | n. பாரஞ்சாம்பி, கயிறு-கப்பிமூலம் பாரந்தூக்கும் பொறி. | |
Whip-crane | n. பாரந்தூக்கிப் பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Whipper | n. சாட்டையால் அடிப்பவர், கசையடித்தண்டனை அலுவலர். |