தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whipper-in | n. நாயாட்டி, வேட்டைநாய்ப் பொறுப்பேற்கும் வேட்டைத் துணைத்தலைவர், கொறடா, அரசியல் கட்சி ஒழுங்குமுறைக்காவலர். | |
Whipper-snapper | n. பொடிப்பயல், சுறுசுறுப்பான சிறு குழந்தை, சலசலப்பாளர். | |
Whippet | n. கலப்பினப் பந்தய வேட்டைநாய் வகை, (படை.) சிறுதிற விரைவியல் வெடிக்கோட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Whipsnade | n. காட்டுவிலங்குச் சேமக் காட்சிப்பண்ணை. | |
Whip-snake | n. கசைபோன்ற பாம்புவகை, பச்சைப்பாம்பு வகை. | |
Whipster | n. சிறு குழந்தை, அடித்தே திருத்தப்படத்தக்க குறும்புக்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Whip-tail, whip-tailed | a. நீண்டுமெலிந்த வாலுடைய. | |
Whirl-bone | n. முழங்காற் சில்லு, பந்துக்கிண்ண மூட்டெலும்பு. | |
Whirley | n. (படை.) செயற்கை மனிதக்குண்டு, உயிருள்ள மனிதனைப்போல் சிந்தித்துச் செயலாற்ற வல்லதாக அமைக்கப்பட்ட இயந்திரக்குண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Whirling-dervish | n. இஸ்லாமிய சுழலாட்டப் பக்தர் குழுவினர். |