தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
White-bonnet | n. ஏலத்தில் விலைகளை ஏற்றுவதற்காக அமர்த்தப்படும் ஆள். | |
White-bottle | n. வெண்மலர்ச் செடிவகை. | |
Whiteboy | n. அயர்லாந்தில் 1க்ஷ்ஆம் நுற்றாண்டில் வெண்ணிற உடையில் அட்டூழியங்கள் புரிந்த சட்டமுரணான குழு உறுப்பினர். | |
ADVERTISEMENTS
| ||
White-brass | n. வெண்பித்தளை, செம்பு-துத்தநாக உலோகக் கலவை. | |
White-caps | n. பெரிய கடல் அலைகள். | |
Whitechapel | n. சீட்டாட்ட வகையில் பின்னோட்டத் துருப்புக்கான முன் உருவு சீட்டு, பளுவற்ற இரு சக்கர வாணிகச் சரக்கு வண்டி. | |
ADVERTISEMENTS
| ||
White-collar worker | n. உடலுழைப்பற்ற தொழிலாளி, மேசையடித் தொழிலர். | |
White-crested | a. பறவை வகையில் வெண் சூட்டுடைய. | |
White-damp | n. கரிய ஓருயிரகை, நச்சுவளி வகை. | |
ADVERTISEMENTS
| ||
White-faced | a. வௌதறிய முகமுடைய, அச்சத்தால் வௌதறிய. |