தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
White-gold | n. வெண்ணிற உலோகக் கலவைப்பொன். | |
Whitehall | n. பிரிட்டிஷ் அரசாங்கக் காரியலாயம், படைத்துறை சாரா அரசாங்கப் பணிமனை. | |
White-handed | a. குற்றமற்ற, பழியற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Whitehead | n. நீலச் சிறகுடைய வாத்து வகை, வீட்டு வளர்ப்பினப் புறா வகை. | |
White-headed | a. விலங்கு வகையில் வெண்ணிற முடியுடைய. | |
White-herring | n. புத்தம் புதிய பக்குவப்படுத்தப்படாத கடல்மீன் வகை. | |
ADVERTISEMENTS
| ||
White-honeysuckle | n. வெண்மலர்ச் செடி இனம். | |
White-livered | a. கோழையான, கோழைத்தனமுடைய, (வினையடை.) கோழையைப்போன்று, கோழைத்தனமாக. | |
Whitening | n. தீற்றுநீறு, கலத்துப்புரவுக்குரிய வெண்சுண்ணம். | |
ADVERTISEMENTS
| ||
Whiteout | n. வௌளடைப்பு வேளை, வானும் மண்ணும் ஒரே வௌளைமயமாய் வேறுபாடறியாதிருக்கும் உறைபனிப் போது. |