தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whitleathern. படிகாரத்தால் வெண்மையாக்கப்பட்ட தோல்.
Whitley Counciln. முதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிகளைக் கொண்ட ஆராய்வுக் குழு.
Whitleyismn. முதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிக் குழுவின் சமரச ஆய்வுமுறைக் கொள்கை.
ADVERTISEMENTS
Whitsun-alen. யூதர் அறுவடை விழா வாரம்.
Whitsuntiden. யூதர் அறுவடை விழாவாரம்.
Whitsun-week, Whit-weekஇயேசுநாதர் மீட்டுயிர்ப்பு நாள் வாரம்.
ADVERTISEMENTS
Whittlen. (பழ.) தசைவெட்டுக் கத்தி, இறைச்சிக் கடைக்காரரின் பெரிய கத்தி, (வினை.) கத்தியால் வெட்டு, துண்டு துண்டாக நறுக்கு, சீவு, வெட்டி உருவாக்கு, வெட்டிக் குறை, சிறிது சிறிதாகக் குறைந்து ஒன்றுமில்லாதாகு.
Whitworth threadn. திருகாணிச்சுரை உட்சுற்றிற்காண வாணிகக்கட்டளைத் திருகுபுரி.
Who(1), pron, interrog.எவர், எவன், எவள், எப்படிப்பட்டவர், எந்நிலையுடையவர், ஏவரோ அவர், யாரோ அவர்.
ADVERTISEMENTS
Whoa inter.குதிரை ஊக்கொலிக் குறிப்பு வகையில நில், நிறுத்து.
ADVERTISEMENTS