தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Willesdown paper | n. ஒட்டடித்தாள், மோட்டோ டுகளின் கீழ் வைக்கப்படும் நீர்-வெப்ப-ஒலிக்காப்பான தாள் வகை. | |
Willet | n. வட அமெரிக்க சதுப்பு நிலப் பறவை வகை. | |
Will-o-the-wisp | n. கொள்ளி வாய்ப்போய், சதுப்பு நில ஔத, உறுதியான இருப்பிடமற்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Willow-herb | n. இளங் கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை. | |
Willowing-machine, willow-machine | n. பஞ்சு வெட்டுப்பொறி. | |
Willow-pattern | n. கலங்களில் மரவகைத் தழை ஒப்பனைப் பின்னணியுடைய சீனக் கலைப்பாணி. | |
ADVERTISEMENTS
| ||
Will-power | n. உரன், மனத்தின்மை. | |
Wilton, Wilton carpet | n. புரிசடைக் கம்பளம், வெட்டித்தறித்த முறுமுறுப்புச் சமுக்காள வகை. | |
Wimbledon | n. இங்கிலாந்தின் விம்பிள்டணில் நடக்கும் வீரமுதன்மைப் பந்தயப் போட்டிக்குரிய புல்வௌத வரிப்பந்தாட்டக் களம். | |
ADVERTISEMENTS
| ||
Wimple | n. முகமூடாக்கு, திரைவு, திருகு சுருள்வு, சுற்றுத் திருப்பம், அதிர்வலை, (வினை.) முகமூடாக்கிட்டுக்கொள், திரைமூடாக்கினால் போர்த்து, திரையிட்டு மறைத்துவை, திரைவுமடிப்புக்களாக அமைவி, மடிப்புக்களாக விழு, நீரோடை வகையில் வளைந்து நௌதந்து செல், சுற்றிச் சுற்றி வளைந்து செல், அதிர்வலைவுறு. |