தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chlorargyriten. வௌ஢ளிப்பாசிகை, கொம்பின் திண்ணியல்புடைய கனிப்பொருள் வகை.
Chloraten. பாசிகக்காடியின் உப்புவகை.
Chloriden. பாசிகை, வேறொரு தனிமத்துடன் இயைந்த பாசிகம், வண்ணகத்தூள்.
ADVERTISEMENTS
Chlorimetern. பாசிகச்செறிவுமானி, வண்ணகத்தூளில் பாசிகச் செறிவை அளக்கும் கருவி.
Chlorinatev. பாசிகச் செயற்படுத்து, நீரின் நுண்ம அழிப்பு வகையிலும் கனிவிளைவிலிருந்து தங்கம் பிரிப்பதிலும் பாசிகத்கை ஈடுபடுத்து.
Chlorinen. (வேதி.) பாசிகம், நிறநீக்கம்-நுண்மத்தடை காப்பு-போருக்குரிய நச்சுவளிப்படைகள் ஆகியவற்றில் பயன்படும் நெஞ்சு திணற அடிக்கும் கார மணம் உடைய வளியியலான தனிமங்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
Chloriten. ஊகநிலையான பாசிக்காடியின் (நீரகப்பாசிக மூவுயிரகையின்) உப்பு வகை.
Chlorite-schistn. பாசிக உப்புக் கலந்த மடிப்புப் பாறை வகை.
Chloroformer, chloroformistn. மயக்கமருந்து வழங்குபவர், மயக்க மருந்து ஈடுபடுத்துபவர்.
ADVERTISEMENTS
Chloromycetinn. நச்சுக்காய்ச்சல்-முதுகந்தண்டுநோய், மூளை அதிர்ச்சி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
ADVERTISEMENTS