தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chimney-pot | n. புகைப்போக்கியின் முகட்டுக்குழல். | |
Chimney-shaft | n. புகைப்போக்கிக் குழாய். | |
Chimney-stack | n. புகைப்போக்கித் திரள், ஒரே அடியிடத்தில் தொடங்கும் புகைக்போக்கிகளின் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Chimney-stalk | n. நீடுயர் புகைப்போக்கி. | |
Chimney-swallow | n. குருவி வகை. | |
Chimney-sweep | n. புகைப்போக்கி துப்புரவாக்குபவர், ஒட்டடையடிப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Chimney-sweeper | n. புகைப்போக்கி ஒட்டடையடிப்பவர், ஒட்டடை வாருகோல். | |
Chimney-top | n. புகைப்போக்கி முகடு. | |
Chimpanzee | n. மனித உருவை மிகுதியும் ஒத்த வாலில்லா ஆப்பிரிக்கக் குரங்கு வகை. | |
ADVERTISEMENTS
| ||
China-closet | n. மங்குக்கலக் காட்சி நிலைப்பெட்டி. |