தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Childlike | a. குழந்தை போன்ற, சூதுவாதற்ற, மெல்லிணக்கமான, எளிதில் குழைகிற. | |
Child-welfare | n. குழந்தைநலம், குழந்தைகளின் உடல் உளநலங்கள் பற்றிய திட்டமிட்ட சமூகப் பணித்துறை. | |
Child-wife | n. இளமை சான்ற மனைவி. | |
ADVERTISEMENTS
| ||
Chile | n. தென் அமெரிக்காவிலுள்ள ஒரு நாடு, (பெ.) தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டுக்குரிய. | |
Chilean | n. தென் அமெரிக்காவிலுள்ள சிலிநாட்டுக்குரியவர். (பெ.) சிலிநாட்டுக்குரிய. | |
Chiliahedron | n. ஆயிரம் முகப்பரப்புகளைக் கொண்ட பிழம்புரு. | |
ADVERTISEMENTS
| ||
Chilled | a. கடுங்குளிரால் தாக்கப்பட்ட, தணுப்பாக்கப்பட்ட, இரும்பு வகையில் குளிரால் கடினமான, மாட்டிறைச்சி முதலியவற்றின் வகையில் குளிர்பதனப்படுத்தப்பட்ட, ஆர்வம் கொடுக்கப்பெற்ற, உணர்ச்சி அழிக்கப்பெற்ற. | |
Chilliness | n. கடுங்குளிர் நிலை, தணுப்பு. | |
Chiltern Hundres | n. pl. இங்கிலாந்தில் முடியரசுத் தனிமானியப் பகுதி நிலக்கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Chime | n. ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி, அடுத்தடுத்துத் தொடரும் பன்மணி ஒலி, கலகலவென்ற ஓசை, ஒத்திசைப்பு, கூட்டிசைப்பு, செவ்வொலி, பண்ணிசைப்பு, சந்தம்பட்ட ஓசை, உரைப்பாட்டு, ஒத்திசைவு, செவ்விசைவு, ஒலியியைபு, எதுகை, வண்ணம், (வி.) கூட்டு மணி ஒலி எழுப்பு, ஒத்திசை, |