தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chiefn. தலைவர், குடித்தலைவர், உரிமை முதல்வர், பணிமனை முதல்வர், முக்கியமானவர், தலைமையானது, முக்கியத்துவம் உடையது, தலைமை, முக்கியத்துவம், (பெ.) தலைமையான, முக்கியமான, முனைப்பான, மேம்பட்ட, குறிப்பிடத்தக்க, (வினையடை) முக்கியமாக, சிறப்பாக.
Chief-baronn. பொருண்முறை மன்றத் தலைவர்.
Chiefdomn. தலைவன் நிலை, தலைமை, தலைமையுரிமை.
ADVERTISEMENTS
Chieflessa. தலைவரற்ற.
Chieflya. தலைவருக்குரிய, குடித்தலைவருக்கு உகந்த, (வினையடை) முதன்மையாக, மற்ற எல்லாவற்றையும் தாண்டி, சிறப்பாக, தனிவகையில்.
Chieflyingn. சிறுதலைவர், குட்டித்தலைவர்.
ADVERTISEMENTS
Chiefshipn. தலைமைநிலை, தலைவன் பதவி.
Chieftainn. தலைமகன், குலமரபுத் தலைவர், பழங்குடித் தலைவர், மக்கள் தலைவர், படைவீரர் தலைவர், தளபதி.
Chieftaincyn. தலைமகனாட்சி, குடிமரபுத் தலைவர் நிலை, தலைமகனாட்சி எல்லை.
ADVERTISEMENTS
Chieftainessn. குலமரபுத் தலைவி, பெண் தலைவர், தலைவி.
ADVERTISEMENTS