தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chicken-hearteda. உரமற்ற உள்ளமுடைய, கோழையான.
Chicken-poxn. சின்னம்மை, தட்டம்மை, பயற்றம்மை.
Chicken-wallahn. (இ.) துன்னாடை கொண்டு திரிந்து விற்பவர்.
ADVERTISEMENTS
Chickling, chickling vetchn. பயனற்றினத்தின் வகை.
Chick-pean. சணகம், பயனற்றினத்தின் வகை.
Chickweedn. பறவைகள் விரும்பித்தின்னும் களையினத்தின் வகை.
ADVERTISEMENTS
Chiclen. மரவகையின் பால், அதுக்கு சவ்வின் அடிப்படைக் கூறு.
Chid, v. Chideஎன்பதன் இறந்தகால-முடிவெச்சம்.
Chidden, v. chideஎன்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
Chidev. கடிந்து கொள், குற்றங்கூறு, மெல்லக்கண்டி, குறைகாண், குற்றங்கண்டு கண்டி, திட்டு.
ADVERTISEMENTS