தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chieftainship | n. தலைமகன் நிலை, தலைமை, தலைமைப்பதவி. | |
Chieronomic | a. அவிநயக் கலைக்குரிய, கைச்சாடை சார்ந்த, ஊமைக்கூத்துக்குரிய. | |
Chiffonier | n. சிங்கார நிலைப் பெட்டி, வண்ணவேலை அடுக்கு மேடை. | |
ADVERTISEMENTS
| ||
Chigoe, chigre | தோல்துளைத்து நோயுண்டாக்கும் வெப்பமண்டல ஈ வகை. | |
Child-bearing | n. குழந்தைப்பேறு, குழந்தைகளைப் பெறுதல், (பெ.) குழந்தைகளைப் பெறுவதற்குரிய. | |
Childbed | n. பேறுகால நிலை, பிள்ளைப் பேற்று நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Childermas | n. டிசம்பர் 2க்ஷ்-ஆம் நாளில் நடைபெறும் புனிதக் குழந்தைகள் விழா. | |
Childishness | n. குழந்தை இயல்பு, விளையாட்டுத்தனம், சிறு குறும்புத்தனம். | |
Childless | a. குழந்தையற்ற, மகப்பேறில்லாத | |
ADVERTISEMENTS
| ||
Child-life | n. குழந்தை வாழ்க்கை, பிள்ளைப்பருவ வாழ்க்கை நிலை. |